பாடத் துவங்கும் கரும்பலகை
Sep 18
1 min read

ஆம்!
ஆசிரியர் தொடுகிறார்.
கரும்பலகை பேசுகிறது.
ஆனால்
குழந்தைகள் தொடுகிறார்கள்.
கரும்பலகை பாடுகிறது.
இது ஏன்?

ஆம்!
ஆசிரியர் தொடுகிறார்.
கரும்பலகை பேசுகிறது.
ஆனால்
குழந்தைகள் தொடுகிறார்கள்.
கரும்பலகை பாடுகிறது.
இது ஏன்?
Comments